![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா?
| ||||
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா?
| ||||
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா?
| ||||
அனுமதி பெறுதல்
| ||||
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா?
| ||||
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா?
| ||||
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா?
| ||||
இங்கு காசோலைக் கொண்டு பணம் செலுத்தலாமா?
| ||||
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா?
| ||||
நான் ஒரு ஃபோன் செய்யலாமா?
| ||||
நான் ஏதேனும் கேட்கலாமா?
| ||||
நான் ஏதேனும் சொல்லலாமா?
| ||||
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை.
| ||||
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை.
| ||||
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை.
| ||||
நாங்கள் உட்காரலாமா?
| ||||
எங்களுக்கு ஒரு உணவுப்பட்டியல் கிடைக்குமா?
| ||||
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா?
| ||||